பண்ருட்டி எம்எல்ஏ வீரவணக்கம் தெரிவிப்பு !!

பண்ருட்டி எம்எல்ஏ வீரவணக்கம்   தெரிவிப்பு !!

எம்எல்ஏ 

மறைந்த வன்னியர் சங்க தலைவருக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் காடுவெட்டி குருவிற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags

Next Story