வட்டார அளவிலான உணவு ஊட்டச்சத்து திருவிழா

வட்டார அளவிலான உணவு ஊட்டச்சத்து திருவிழா

வட்டார அளவிலான உணவு ஊட்டச்சத்து திருவிழா


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டார அளவிலான உணவு ஊட்டச்சத்து திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவர் மற்றும் குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நாராயணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் திட்ட வட்டார மேலாண்மை இயக்குனர் சத்தியநாதன் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story