விருதுநகரில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதி அளித்த வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags

Next Story