புதுக்கோட்டை மயான பகுதியை சீரமைக்கும் பணி: மேயர், எம்எல்ஏ ஆய்வு
மயான சீரமைக்கும் பணி
புதுக்கோட்டை அருகே மயான பகுதியை சீரமைக்கும் பணிகளை மேயர் மற்றும் எம்எல்ஏ பார்வையிட்டனர்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதி போஸ் நகர் திருக்கட்டளை சாலையில் அமைந்துள்ள பூதஉடல் நல்லடக்கம் செய்யும் மயான பகுதியை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.
இந்த பணிகளை.புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர்.வை.முத்துராஜா மற்றும் புதுகை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் பார்வையிட்டனர்.இந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story