வெளியீட்டு விழா

வெளியீட்டு விழா

திருச்செங்கோடு வட்டார வீடியோ மற்றும் ஃபோட்டோ கலைஞர்கள் நல சங்கத்தின் 2024 ஆம் ஆண்டு டைரி வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது,

திருச்செங்கோடு வட்டார வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் நல சங்கத்தின் 2024ம் ஆண்டு டைரி வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்செங்கோடு வட்டார வீடியோ மற்றும் ஃபோட்டோ கலைஞர்கள் நல சங்கத்தின் 2024 ஆம் ஆண்டு டைரி வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது,

நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வீடியோகிராபர்ஸ் அசோசியன் முன்னாள் மாநிலத் தலைவர் மாதேஸ்வரன் வெளியிட நாமக்கல் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் பெற்றுக்கொண்டார், நிகழ்ச்சியில் முன்னதாக தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்செங்கோடு வட்டார சங்க தலைவர் இதயத்துல்லா செயலாளர், ஜெயக்குமார்,பொருளாளர் ஜோதிபாசு, துணைத் தலைவர் அன்பானந்தன்,இணைச் செயலாளர் தேவேந்திரன், சண்முகசுந்தரம்,பிஆர்ஓ மூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன், செங்கோட்டு வேலு, விஜயகுமார், கோகுல்ராஜ் செய்திருந்தனர். மாவட்ட இணைச் செயலாளர் முருகேசன் முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் தென்றல் நிலவன் பொன்னுசாமி,நந்தினி கணேசன், சதீஷ்குமார் கார்த்தி, ராமச்சந்திரன் மற்றும்உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story