திண்டிவனத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

திண்டிவனத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

வாக்காளர் பட்டியல் வெளியீடு 

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திண்டிவனம், மயிலம், செஞ்சி உள்ளிட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் அமைந்துள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் திண்டிவனம், மயிலம், செஞ்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அ.தி.மு.க. பா.ஜ., தவிர்த்து அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் வெளியிட்டார், புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 6,95,491 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags

Next Story