கே.ஆர்.பி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு நீர் திறப்பு

கே.ஆர்.பி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு நீர் திறப்பு

பாசன நீர் திறப்பு 

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை மற்றும் இடதுபுற கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு தலைமையில் பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு இடதுபுற கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்குகாக விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து வைத்தனர். உடன் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story