திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

நீர் திறப்பு

உடுமலைப்பேட்டை திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் பயன்படும் வகையில் தண்ணீரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 94,521 விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் திறந்து வைத்தார். உடன் செயற்பொறியாளர்கள் மகேந்திரன், காஞ்சித் துறை (ஆழியாறு வடிநிலக்கோட்டம்) ஆகியோர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story