வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணையின் இருப்பு 5,372 கன அடியாக உள்ளது.
வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணையின் இருப்பு 5,372 கன அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 68.21 கன அடியாக உள்ளது. பனையில் இருந்து மதுரை திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை தேனி ஆகிய மாவட்டங்களுக்கு 2000 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது தற்போது வைகை அணைக்கு நீர்வரத்து 368 கன அடி, குடிநீர் தேவைக்காக 72 கன அடியாகவும் வைகை அணையில் இருப்பு 5372 கன அடியாக உள்ளது
Next Story