விஜய் சேதுபதி சேவை மையம் சார்பில் நிவாரண உதவிகள்

விஜய் சேதுபதி சேவை மையம் சார்பில் நிவாரண உதவிகள்

நிவாரண பொருட்கள் 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் சேவை மையம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விஜய் சேதுபதியின் சேவை மையம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் சார்பாக தமிழகத்தில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புல்லாவெளி, பழையகாயல் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு குடும்பங்கள் பயன் பெரும் வகையில் மக்களுக்கான நிவாரண பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story