மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள் 

சேலம் ஜே.சி.ஐ.ஸ்பார்ட்டன்ஸ் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கபப்ட்டது.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்களுக்கு சேலம் ஜே.சி.ஐ.ஸ்பார்ட்டன்ஸ் சார்பில் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடந்தது. அங்குள்ள நிவாரண பொருட்கள் மையத்தில் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அப்போது ஜே.சி.ஐ. ஸ்பார்ட்டன்ஸ் தலைவர் தரணிஷ், திட்ட தலைவர் நாகராஜ் மற்றும் ஜே.சி.ஐ. உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story