நரிக்குறவரின மக்களுக்கு நிவாரண பொருட்கள்

நரிக்குறவரின மக்களுக்கு நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள் 

நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு நேதாஜி சுபாஷ் சேனை கட்சியின் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
நெல்லையில் பெய்த வரலாறு காணாத மழையால் பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவ மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். அவர்களுக்கு நேற்று இரவு நேதாஜி சுபாஷ் சேனை கட்சியின் தலைவர் வழக்கறிஞர் மகாராஜன் நிவாரண பொருட்களை வழங்கினார். நிவாரண பொருட்களை பெற்று கொண்ட நரிக்குறவர் மக்கள் நேதாஜி சுபாஷ் சேனை கட்சி தலைவர் வழக்கறிஞர் மகாராஜனுக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Tags

Next Story