தனி நபர் ஆக்கிரமிப்பு அகற்றம்

தனி நபர் ஆக்கிரமிப்பு  அகற்றம்

திண்டுக்கல் அருகே அரசுக்கு சொந்தமான கிணறை அத்துமீறி தனிநபர் ஆக்கிரமித்து பயன்படுத்திய நிலையில், மாநகராட்சியினர் மீட்டெடுத்தனர்.

திண்டுக்கல் அருகே அரசுக்கு சொந்தமான கிணறை அத்துமீறி தனிநபர் ஆக்கிரமித்து பயன்படுத்திய நிலையில், மாநகராட்சியினர் மீட்டெடுத்தனர்.
திண்டுக்கல் நாகல்நகர் சந்தைரோடு சந்தனக்காரத்தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கிணறு ஒன்று இருந்தது இந்த கிணறு பலருக்கு குடிநீர் ஆதாரமாக இந்தக் கிணற்றில் நீர் எடுத்து சமைத்தால் அரிசி தும்பை பூ போல இருக்கும். பருப்பு மிக அருமையாக வேகம். தர்ம கிணறாக விளங்கிய இந்த கிணறு பல ஆண்டுகளாக தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார் . ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு தூர் வாரும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்தின் துரிதமான நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story