தெடாவூரில் சமுதாய நலக்கூடம் சீரமைப்பு

தெடாவூரில் சமுதாய நலக்கூடம் சீரமைப்பு

சமுதாய நலக்கூடம் சீரமைப்பு

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தெடாவூர் பேரூராட்சி 8வது வார்டில் உள்ள அம்பேத்கர் நகரில், இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் திட்டம், 2023-24 ஆண்டு நிதியிலிருந்து ₹20 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. தெடாவூர் பேரூராட்சி தலைவர் வேல் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலர் மாதவன், கவுன்சிலர் பாலசுந்தரம், கன்னிகாராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story