44 லட்சம் ரூபாய் செலவில் கோயில் குளம் சீரமைப்பு பணிகள்
கோவில் குளம்
44 லட்சம் ரூபாய் செலவில் கோயில் குளம் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி, கிழக்கு தாம்பரம் கங்கையம்மன் கோவில் குளம், புதர் மண்டி காணப்பட்டது. அம்ருத் - 2. 0 திட்டத்தின் கீழ், 44 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் துவங்கின. குளம், 7 அடி ஆழத்திற்கு துார்வாரப்படுத்தப்பட்டது. மண்ணை கொண்டு கரையை பலப்படுத்தினர். நடைபாதை, மின் விளக்கு, இருக்கை, பூச்செடி ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டன. அப்பணிகள் முழுமையாக முடிந்ததை அடுத்து இக்குளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
Next Story