வள்ளல் அதியமான் கோட்டையில் புனரமைப்பு பணி - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆட்சியர் ஆய்வு
நல்லம்பள்ளியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டையில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் ஆய்வு செய்தார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் ரூ 98.00 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Next Story