ஆந்தகுடி அரசுப்பள்ளியில் கழிவறை சீரமைப்பு பணிகள் தீவிரம்

ஆந்தகுடி அரசுப்பள்ளியில் கழிவறை சீரமைப்பு பணிகள் தீவிரம்

ஆந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவறை சீரமைப்பு பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமதாஸ் ஆய்வு செய்தார். 

ஆந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிவறை சீரமைப்பு பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமதாஸ் ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம்ஆந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் கழிவறை ரூ5.50 லட்சத்தில் நடைபெறும் பழுது நீக்கம் பணியை ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் புருஷோத்தமதாஸ் பார்வையிட்டார்.. உடன்தலைமைஆசிரியர் M.துரைமுருகு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் அ.நத்தர்ஷா பொருளாளர் தா.செல்லதுரை உடன் இருந்தனர்....

Tags

Next Story