மழைக்கு பின்பு தண்ணீர் பந்தல்கள் சீரமைப்பு
தண்ணீர் பந்தல்
திருநெல்வேலியில் மழைக்கு பிறகு தண்ணீர் பந்தல் சீரமைக்கப்பட்டது.
நெல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்யாததால் வெப்பத்தின் அளவு அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து மாநகரில் ஏற்கனவே பல்வேறு கட்சிகள், சமூக ஆர்வலர்கள் சார்பில் பொதுமக்களில் வெப்பத்தின் தாகத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த தண்ணீர் பந்தல் கோடை மழைகளுக்கு பின்பு இன்று (மே 27) சீரமைக்கப்பட்டு வருகிறது.
Next Story