எருமப்பட்டியில் குடியரசு தின விழா

எருமப்பட்டியில் குடியரசு தின விழா
ஒன்றிய குழு தலைவர் தேசிய கொடி ஏற்றிய போது எடுத்த படம்
எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கவுன்சிலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75 ஆவது குடியரசு தின விழாவை ஒட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது .தேசிய கொடியை ஒன்றிய குழு தலைவர் சங்கீதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார் உடன் துணைத் தலைவர் லோகநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுகிதா மற்றும் பத்மநாபன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அலுவலக ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கொடியேற்றி விழாவில் கலந்து கொண்டனர் முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மாணவிகளுக்கு பேனா பென்சில் வழங்கப்பட்டது

Tags

Next Story