சேலம் மத்திய சிறையில் குடியரசு தின விழா

சேலம் மத்திய சிறையில் குடியரசு தின விழா

சேலம் மத்திய சிறையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

சேலம் மத்திய சிறையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

சேலம் மத்திய சிறையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பெண்கள் தனி கிளைச்சிறையில் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை சிறை அலுவலர்கள் சிவா, கோவிந்தசாமி, கீதா ஆகியோர் கலந்து கொண்டனர். குடியரசு தினத்தையொட்டி சிறை கைதிகளுக்கு நேற்று காலை சிற்றுண்டியாக இட்லி, வடை, கேசரியும், மதியம் வெஜிடபிள் பிரியாணியும் வழங்கப்பட்டன.

Tags

Next Story