திறந்த வெளி கிணறுகளை மூட கோரிக்கை

திறந்த வெளி கிணறுகளை மூட கோரிக்கை

திறந்தவெளி கிணறு

திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆபத்தான திறந்த வெளி கிணறுகளை மூட வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விவசாய நிலங்களில் பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகள் உள்ளன. ஆரம்பத்தில் விவசாயத்துக்கு பயன்பட்டு வந்தன.இப்போது குப்பை கூளங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் நிறைந்து உபயோகமின்றி உள்ளது. தற்பொழுது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.இந்த இந்நிலையில் மாணவர்கள் ஆறு, குளம்,குட்டைகளில் குளிப்பதற்காக செல்வார்கள். ஏற்கனவே ஆற்றில் மணல் அள்ளப்பட்டு ஆங்காங்கே பள்ளமாக காணப்படுகிறது. இந்த நிலையில் மாணவர்கள் குளிக்க செல்லும் போது ஆழம் தெரியாமல் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த விபரீத விளைவுகள் ஏற்படுவதற்கு முன்பே பெற்றோர்கள் குழந்தைகளை கிணறுகளிலோ ஆறுகள் மற்றும் குட்டைகளில் குளிப்பதற்கு அனுமதிக்க கூடாது.

Tags

Next Story