ரயில்வே சுரங்கப்பால சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து தொடங்க கோரிக்கை

ரயில்வே சுரங்கப்பால சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து தொடங்க கோரிக்கை

ரயில்வே சுரங்கப்பால சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி 5வது தூண் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ரயில்வே சுரங்கப்பால சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தி 5வது தூண் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப்பாலம் பகுதியில் சர்வீஸ் சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும், நெடுஞ்சாலை துறை பல முறை அறிவிப்பு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முகப்பில் உள்ள கட்டிடங்களை அகற்ற வலியுறுத்தி ஐந்தாவது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story