சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க கோரிக்கை
சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிகமாக மக்கள் நடமாட கூடிய முக்கிய வீதிகள் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பயணிகள் வெளியூர்களில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வருகின்றனர், மேலும் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன, உடனே சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம் முக்கிய வீதி பகுதிகள் மற்றும் பேருந்து நிலையத்தில் சுற்றி தெரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்து நாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
Next Story