ரயில் நிலைய பொது கழிப்பிடத்தை திறக்க கோரிக்கை

ரயில் நிலைய பொது கழிப்பிடத்தை திறக்க  கோரிக்கை

கழிப்பிடம் 

கடையநல்லூர் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பிடத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் 24லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது, இந்தக் கட்டடம் கட்டி முடித்து பல மாதங்களாகியும் இன்று வரை பொருள்காட்சியாக காணப்படுகிறது கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாட்டுக்கு வராமல் சேதமடையும் நிலையில் உள்ள கடையநல்லூர் ரயில்வே நிலையத்தில் அமைந்துள்ள பொது கழிப்பிடத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story