சாலை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை!
சாலை வசதி
செங்கம் அருகே சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி பெரிய கால்வாய் மற்றும் கிராம சாலை சேதம் ஏற்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மேற்கு ஜவ்வாது மலை அடிவாரம் வலசை, இந்திரா நகர், எடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story