கள் தடையை நீக்கி சந்தைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை

கள் தடையை நீக்கி சந்தைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழகத்தில் விதித்துள்ள கள் தடையை நீக்கி சந்தைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கள் தடையை நீக்கி சந்தைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், உலகளாவிய நடைமுறையும் ஏற்று கள் இறக்கிச் சந்தைப்படுத்தும் உரிமையை தமிழக அரசு தர வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.

இவர் கூறியதாவது: தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு மத்திய அளவில் வலுவான எதிர்க்கட்சியை உருவாகி உள்ளதை உணர்த்துகிறது. மேலும் கள் மீது உள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் எனவும், உணவு பொருட்களாக தயாரித்து விற்பனை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும், இதனால் பல்லாயிர கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்‌ எனவும், கூறியுள்ளார்.

Tags

Next Story