பள்ளி செல்லாக் குழந்தைகள் 11 பேர் மீட்பு - ஆட்சியர் தகவல்

பள்ளி செல்லாக் குழந்தைகள்  11  பேர் மீட்பு - ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் 

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் தடுப்பு குழு காளையார் கோவில், தேவகோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் துணிக்கடை, சந்தைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின் மூலம் கல்லலில் 5, காளையார்கோவிலில் 6 என 11 குழந்தைகள் பணி புரிந்து வந்த நிலையில் அவர்களை மீட்டு பள்ளியில் சேர்த்துள்ளனர். மேலும் சிறார்கள் பணியில் அமர்த்திய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்

Tags

Next Story