கெங்கவல்லி அருகே ஊருக்குள் புகுந்த மயில் மீட்பு

கெங்கவல்லி அருகே ஊருக்குள் புகுந்த மயில் மீட்பு

கெங்கவல்லி அருகே ஊருக்குள் புகுந்த மயிலை மீட்ட தீயணைப்புத் துறையினர், காயமடைந்திருந்ததால் அதற்கு சிகிச்சை அளித்தனர்.   

கெங்கவல்லி அருகே ஊருக்குள் புகுந்த மயிலை மீட்ட தீயணைப்புத் துறையினர், காயமடைந்திருந்ததால் அதற்கு சிகிச்சை அளித்தனர்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் பெரியார் சமத் துவபுரத்தில், ஆண் மயில் ஒன்று பறக்க முடியாமல் கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சந்துரு தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், தீயணைப்புத்துறையினர் மயிலை மீட்டு, கெங்கவல்லி வனசரகர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். சிகிச்சைக்கு பின், வனப்பகுதியில் விடப்படும் என வனச்சரகர் சிவக்குமார் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story