கதண்டுகளை அழிக்க குடியிருப்பு வாசிகள் கோரிக்கை

கதண்டுகளை அழிக்க குடியிருப்பு வாசிகள் கோரிக்கை

குறிஞ்சிப்பாடி வானவர் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ளகதண்டுகளை அழிக்க குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

.


குறிஞ்சிப்பாடி வானவர் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ளகதண்டுகளை அழிக்க குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வானவர் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கதண்டு பெரிய அளவில் கூடு கட்டி உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கதண்டு கொட்டி விடுமோ என்ற பயத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.இதனை உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story