திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை
 திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை
குற்றாலத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு பாமக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. 
தென்காசி தெற்கு,வடக்கு மாவட்ட பாமக சாா்பில் தென்காசி சக்திநகா்,மலையான்தெரு, குறிஞ்சிநகா், மீன்சந்தை, போக்குவரத்து பணிமனை ஆகிய இடங்களில் பாமக கொடியேற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து குற்றாலத்தில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்டச் செயலா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் சீதாராமன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் அரிகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கொண்டனர்

Tags

Next Story