வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மரியாதை

வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மரியாதை

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரியாதை தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 68வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தனர். பிறகு தொண்டர் படை சார்பில் நடைபெற்ற தொடர் ஓட்ட பேரணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story