ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உடல் தானம்

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்  உடல் தானம்

உடல் தானம் செய்யப்பட்டது

ஆரணியில் விஏஓ பாஸ்கரன் உடலை சிஎம்சி மருத்துவமனைக்கு தானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் சார்பில் மறைந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன் அவர்களின் உடல் தானமாக பெறப்பப்பட்டு வேலூர சிஎம்சி மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கினர்.

இந்நிகழ்வில் ஆரணி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story