வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ,வருவாய்த்துறை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாநில செயலாளர் சோமசுந்தரம், நிர்வாகிகள் அசோக் விஜய் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story