நாங்குநேரியில் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி
வருவாய் தீர்ப்பாயம்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் (ஜூன் 18) வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
Next Story