புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம்

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டம்

மாவட்ட குழு கூட்டம் 

காட்டுமன்னார்கோவிலில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு கூட்டம் காட்டுமன்னார்கோயில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழரசன் தலைமையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் இருந்து புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story