அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனத்தால் விபத்து அபாயம்

அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனத்தால் விபத்து அபாயம்

அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனத்தால் விபத்து அபாயம்

ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்கெட்டுக்கு அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் இருக்கும் மூட்டைகள் கீழே விழுந்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து ஏராளமான சரக்கு லாரிகள் காய்கனிகளை ஏற்றுக் கொண்டு வெளியூர்களில் இருந்து வருகிறது. அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் இந்த வாகனங்களில் முறையாக தார்பாய் போட்டு கட்டாமலும், கயிறு கொண்டு கட்டாமலும் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வாகனத்தில் இருக்கும் மூட்டைகள் கீழே விழுந்தால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story