பழைய பேட்டையில் பாதாள சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்

பழைய பேட்டையில் பாதாள சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்

பழைய பேட்டையில் பாதாள சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்

பழைய பேட்டையில் பாதாள சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்
நெல்லை மாவட்டம் பழையபேட்டை சர்தார்புரம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் இன்று புகார் தெரிவித்துள்ளனர்.இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.சாக்கடை கலந்த நீரையே குடிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story