தேனி நேரு சிலை அருகே கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல்

தேனி நேரு சிலை அருகே கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல்


தேனி நேரு சிலை அருகே கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தேனி நேரு சிலை அருகே கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி நேரு சிலை அருகே கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியில் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு தற்பொழுது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்

Tags

Next Story