சாலை அமைக்கும் பணி துவக்கம்

சின்ன வள்ளி குளத்தில் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கே எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் சின்ன வள்ளிக்குளம் மற்றும் அதை சுற்றி சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளனர் இங்கு ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் இவர்கள் தங்களுடைய தொழில் கல்வி உள்ளிட்ட நிகழ்வுக்காக விருதுநகர், காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சின்னவள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து 3. 3 கிலோமீட்டர் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர் இது குறித்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது அந்த பகுதிக்கு சென்ற அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்

அப்பொழுது தேர்தல் முடிந்தவுடன் சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் அந்த பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக 3.3 கிலோ மீட்டர் சாலையை 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணியை அமைச்சர் கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story