சாலை சீரமைப்பு பணி - ஆணையர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி வாலிபாளையம் பகுதியில் நடைபெற்ற தார் சாலை மறு சீரமைத்தல் பணியை ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் 3-வது மண்டலம் 35 வது வார்டுக்கு உட்பட்ட வாலிபாளையம் மூன்றாவது மெயின் வீதி மற்றும் குறுக்கு வீதிகளில் சாலை மறு சீரமைத்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி பொறியாளர் பால்சாமி மற்றும் ஒப்பந்ததாரர் உட்பட பலர் உள்ளனர்.
Next Story