தேனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தேனியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு 

தேனி அரசினர் தொழிற்பயிற்சி மையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது

தேனியில் அரசினர் தொழிற்பயிற்சி மையம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் தொழிற்பயிற்சி மையத்துக்கு விடுமுறை இல்லாமல் வந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா வட்டார போக்குவரத்து அலுவலர் தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story