கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்து துறையின் சார்பில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்து துறையின் சார்பில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், 35வது சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து துறையின் சார்பில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன், டிஎஸ்பி, வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story