சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வார விழா
விழிப்புணர்வு 
ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு மாத விழாவில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கெங்கவல்லி:ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செல்வகுமார்,முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story