அய்யனூரில் சாலைப் பணி துவக்கம்

அய்யனூரில் சாலைப் பணி துவக்கம்

ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனூரில் ரூ. 6 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனூரில் ரூ. 6 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சி அய்யனூரில் ரூ. 6 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ், ஒன்றியக்குழு துணைத் தலைவா் முத்துகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் அருமைகண்ணன், ஊராட்சி மன்ற தலைவா் முத்துச்சாமி , துணைத் தலைவா்அனிதா சிவபொன்சிங், வாா்டு உறுப்பினா் சீதாலட்சுமி சங்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story