சாலை பணிகள் ஆய்வு
ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு
புலிவலம் பகுதியில் அமைக்கப்படும் புதிய தார்சாலை பணிகளை ஒன்றிய பெருந்தலைவர் தேவா ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சியில் உள்ள ஹவாஜா நகர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்படும் தார்சாலை பணியினை ஒன்றிய பெருந்தலைவர் தேவா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் கார்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story