சாலைப் பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

சாலைப் பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடியில் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.


தூத்துக்குடியில் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பகுதிகளில் சாலைப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள பகுதியில் புதிய தார் சாலை பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் இசக்கிமுத்து, திமுக வட்ட பிரதிநிதி டிகேஸ். துரை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story