சேத்தியாத்தோப்பு: சாலை மறியல் போராட்டம்

சேத்தியாத்தோப்பு: சாலை மறியல் போராட்டம்

ஆர்பாட்டம் 

விக்கிரவாண்டி - கும்பகோணம் சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ள கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை (VKT) பணிகளை துரிதமாக முடித்திட வலியுறுத்தி தொடரும் சாலை விபத்துகள் மரணங்கள் தடுத்து நிறுத்திட ஒன்றிய மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் சேத்தியாதோப்பு கடைத்தெருவில் நடைபெற்றது.

Tags

Next Story