வீடு புகுந்து திருட்டு
திருட்டு
கள்ளக்குறிச்சி அருகே திருட்டில் ஈடுப்பட்டனர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பெருவங்கூரைச் சேர்ந்தவர் முத்துசாமி, 54; இவர் நேற்று காலை மனைவியுடன் கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்றார். மதியம் 12:30 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 3 சவரன் நகை, 3 ஜோடி வெள்ளி கொலுசுகள் மற்றும் 5000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story