சிவகங்கை தேவாலயத்தில் கொள்ளை
கொள்ளை அடிக்கபட்ட தேவாலயம்
சிவகங்கை தேவாலயத்தின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்ட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை - மதுரை பிரதான சாலையில் உள்ள பிரபல ஆர்.சி தேவாலயத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 7 உண்டியல்களை உடைத்து சுமார் 20 லட்சத்தை அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றதுடன், சி.சி.டி.வி கேமராக்களையும் உடைத்து சென்றுள்ளனர்.
பிரதான சாலையில் கொள்ளை நடந்திருப்பதாலும், காவல்துறையினர் சோதனை சாவடி அருகிலேயே நடந்ததாலும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tags
Next Story