பேரளம், கூத்தாநல்லூரில் வழிப்பறி - 2 பேர் கைது

பேரளம், கூத்தாநல்லூரில் வழிப்பறி -  2 பேர் கைது

கைது 

கூத்தாநல்லூர் ஓகைபேரையூர் வெற்றாற்று பாலம் அருகில் வந்து கொண்டிருந்த நபரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்த கூத்தாநல்லூர் ஓகை பேரையூர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் மற்றும் கொல்லுமாங்குடி, கடுவங்குடி பிரிவு சாலை அருகில் வந்து கொண்டிருந்த நபரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடம் இருந்த பணத்தை வழிப்பறி செய்த நன்னிலம் வடபாதிப்பகுதியை சேர்ந்த பாடாலி ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story